4 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் சிக்கிய இலங்கையர்  

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 16 தங்கப்பாளங்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply