
எரிபொருள் நெருக்கடியால் மக்கள் சைக்கிள்களில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சந்தையில் சைக்கிள்களுக்கான விற்பனைக்கான
தேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகள் மிகவும் பிஸியாகிவிட்டன.
தற்போது சைக்கிள்கள் விற்பனை 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 இலட்சம் வரை ஏறியுள்ளது.
Ja-Ela பகுதியில் சைக்கிள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்க வரிசையில் நிற்கும் மக்களின் புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்