14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

<!–

14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை – Athavan News

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி மூன்றாவது டோஸாக (பூஸ்டர்) வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதற்காக 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ஊடாக அவற்றை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Leave a Reply