உலகத் தமிழ்ப் பேரவையினருடன் சிறீதரன் எம்.பி திடீர் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அமெரிக்காவில் உலகத் தமிழ்ப் பேரவையினருடனான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தவத்திரு வேலன் சுவாமிகள் திருகோணமலை மாவட்ட பேராயர் இம்மானுவேல் ஆண்டகை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

பிற செய்திகள்

Leave a Reply