காலி,ஜுலை 02
தென்கடலில் வீசும் பலத்த காற்றின் காரணமாக எழும் கடல் அலைகள் நிலத்தை வந்தடைவதால் காலி நகரின் பல இடங்கள் கடல் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி கடற்கரை வீதி, துறைமுக பொலிஸ் மற்றும் துறைமுகம் போன்ற பகுதிகள் 2 அடி உயரத்துக்கு கடல் நீரால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









