யாழ் கல்வியன்காட்டு சந்தியில் கத்தி வெட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது!

யாழ் கல்வியன்காடு சந்தியில் பயணித்த மக்களை கத்தியால் குத்துவதற்கு முயற்சித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இரவு நடைபெற்றுள்ளதோடு குறித்த இளைஞனின் கத்தி வெட்டு தாக்குதலில் ஒரு இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இளைஞர்களால் குறித்த நபர் மடக்கி பிடிக்கப்பட்டதோடு குறித்த நபரை பேகாப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply