
யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற யாழ் ஊடகவியலாளரது துவிச்சக்கர வண்டி இன்று காலை திருடப்பட்டுள்ளது.
சனநடமாட்டம் மிக்க குறித்த பகுதியில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த துவிச்சக்கர வண்டியே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்





