நல்லூர் ஆலய நிர்வாகி காலமானார்!

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.

இன்று சனிக்கிழமை கொழும்பில் அவர் உயிரிழந்தார்.

1929 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பிறந்த அவர் தனது 92 ஆவது அகவையில்இறைவனடி சேர்ரந்தார்.

1964 டிசம்பர் 15 முதல் இன்று முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply