வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு

<!–

வடக்கு மாகாணத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் மன்னார் மாவட்ட அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு – Athavan News

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ, மன்னார் மாவட்ட செயலகத்திற்கு  நேற்று (வெள்ளிக்கிழமை)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல்லை சந்தித்து,  கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

இதில், மன்னார் மாவட்டத்தின் சமகால நிகழ்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply