நாட்டில் நேற்றைய தினம் 29 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.
இவ்விடயம், சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,296 என தெரிவிக்கப்படுகின்றது.


