எரிபொருள் வரிசையில் மோதிக் கொண்ட வைத்தியர்களும் ஆசிரியரும்!

காலி கோட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு வைத்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply