கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நபர்களை சந்தித்த சுமந்திரன் எம்.பி

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அதன்படி, இன்று பிற்பகல் விசுவமடு நாதன் திட்ட குடியிருப்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்களிற்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள ஒத்துழைப்பதாகவும் அவர்களிற்கு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply