பெம்முல்லயில் துப்பாக்கிச்சூடு – பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு!

<!–

பெம்முல்லயில் துப்பாக்கிச்சூடு – பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உயிரிழப்பு! – Athavan News

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் கடந்த மே மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார்.

பெம்முல்லயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின்போதே, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply