
கோட்டா, ரணில் அரசாங்கத்தை உடனடியாக வீட்டுக்கு அனுப்புவோம்” “அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டோம் என்ற கோஷத்துடன் இத்தாலியின் பிரேசியா நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இத்தாலிய தேசிய நாடகக் குழு, இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் அடக்குமுறைக் கொள்கைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நாடகமொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த எதிர்ப்பு நாடகத்தில் இலங்கையைச் சேர்ந்த நடிகர்களும் பங்கெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்





