வலயமட்ட போட்டிகளில் சாதனை வெற்றி – திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் மாணவர்கள்!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் , வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் புதிய பல சாதனைகளுடன் – மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதிப்பெற்றுள்ளது.

மாணவர்களின் சாதனைக்கு உந்து சக்தியாக விளங்குகின்ற பாடசாலை அதிபர் திருமதி ஏ.என்.கொட்வின் , உப அதிபர் கே. குமரன் உட்பட ஆசிரியர் குழாம் இ விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வி.கமல்ராஜ் ஆகியோரின் கடின முயற்சியுடன் இச்சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *