இராணுவத்தின் உத்தரவுகளை கேட்க மாட்டோம்; மக்களுக்கே எரிபொருளை விநியோகிப்போம்- ஐ.ஓ.சி அதிரடி அறிவிப்பு!

இனிவரும் காலங்களில் யாழ் மாவட்ட செயலகத்தினதும் இராணுவத்தினதும் உத்தரவுகளை கேட்க மாட்டோம் மக்களுக்கே எரிபொருளை விநியோகிப்போம் என யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. பாலகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply