இன்றை மின்வெட்டு நேரம் தொடர்பில் அறிவிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை 3 மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் காலை வேளையில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் தடைப்படும்.

CC வலையங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் தடைப்படவுள்ளது.

MNOXYZ ஆகிய வலையங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply