விவசாயிகள் பெற்றுக்கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய முடிவு!

நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply