கசினோ தொழிற்துறை தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்த யோசனை!

கசினோ தொழிற்துறையை முறைப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது கசினோ வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடம் இருந்து உரிய வரிகளை முறைப்படி வசூலிப்பதற்காக இந்த பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply