பிரதமராகத் தயார் – பதவியை இராஜினாமா செய்யுமாறு ரணிலுக்கு அனுர அழைப்பு!

<!–

பிரதமராகத் தயார் – பதவியை இராஜினாமா செய்யுமாறு ரணிலுக்கு அனுர அழைப்பு! – Athavan News

பிரதமர் பதவியை ஏற்க தான் தயாராகவிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply