விறகு சேகரிக்க சென்ற மற்றொருவர் சாவு

பள்ளகெட்டுவ இந்தகல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை விறகு சேகரிக்க சென்ற நிலையிலே, குறித்த ஆண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் கடமை புரிபவர்களினால் குறித்த நபரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டமையை தொடர்ந்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply