தீர்மானத்தை மாற்றிக்கொண்ட ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையினை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *