எரிபொருள் வரிசையில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய மக்கள்!

இலங்கையில் எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வரிசையில் காத்திருந்த நபர் இன்று உயிருக்கு போராடியுள்ளார்.

முழுமையாக மூச்சு பேச்சின்றி கிடந்த நபரை அவதானித்த அங்கிருந்த மக்கள் அவருக்கு அவருக்கு உடனடி முதலுதவி வழங்கி காப்பாற்றியுள்ளனர்.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply