உர விநியோகம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

உர விநியோகம் தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் உட்பட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாய அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கலந்துரையாடல் இன்று நண்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply