இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் ரூ.1.40 கோடி நிதியுதவி

சென்னை, ஜுலை 07

இலங்கைக்கு 1.40 கோடி இந்திய ரூபா நிதியுதவிளை தமிழக பொலிஸார் வழங்கியுள்ளனர். தமிழக பொலிஸ் பணிப்பாளர் சைலேந்திரபாபு குறித்த தொகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கையளித்துள்ளார்.

முன்னதாக தமிழக அரசாங்கத்தினால் 6 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு தொகுதிகள் ஏலவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply