தமிழ், முஸ்லீம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கஜேந்திரன் எம். பி

-கேதீஸ்-

கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் தமிழ், முஸ்லீம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில் இந்த நெருக்கடி நிலையிலும் ஈடுபடுகிறார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்முனை 01. C கிராம சேவகர் பிரிவில் உள்ள குளத்தை மூடி தனியார் அபகரிக் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் உடந்தையாக உள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மீறி இவர் இவ்வாறு அதிகாரத்தை மீறி இனவாதமாக செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்

Leave a Reply