கோட்டா கோ கம போராட்ட குழு- ஹக்கீம் திடீர் சந்திப்பு!(படங்கள் இணைப்பு)

காலிமுகத்திடல் போராட்டக்குழு ஏற்பட்டாளர்கள் சார்பில் வருகைதந்தவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை இன்று (07) மாலை “தாருஸ்ஸலாம்”தலைமையகத்தில் சந்தித்தனர்.

நாட்டைச் சீரழித்து அதல பாதாளத்தில் தள்ளியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பும் பாரிய மக்கள் எதிர்ப்புப் போராட்டம் 9ஆம் நடைபெறவுள்ள நிலையில் அதுதொடர்பில் அவர்கள் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply