ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டியடிக்க களமிறங்கும் இலங்கையர்கள்

ஜனாதிபதியை பதவிவிலகக் கோரி, கொழும்பில் துவிச்சக்கர வண்டி பேரணி உட்பட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

‘துவிச்சக்கர வண்டி போராட்டம்’ என்ற பெயரில் குருநாகல் நகரில் இருந்து கொழும்பு வரை போராட்டமொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாளைய போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பல போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply