ஆஸி அணி முதலில் துடுப்பாட்டம்

காலி ஜூலை 8

இலங்கை எதிர் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் காலி சர்வதேச மைாதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *