பல்கலைக்கழக மாணவர் போராட்டம்: பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு

கொழும்பு, ஜுலை 08

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தொடர்பில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கறுவாத்தோட்டம் பகுதியின் பல வீதிகளுக்குள் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் உள்நுழைவதற்கு தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸாரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த தடையுத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply