ஊரடங்கை மீறி நாளை கொழும்பை சுற்றிவளைப்போம்! – அனைத்துக் கட்சி மாணவர் ஒன்றியம் சவால்

நாளை கொழும்பை சுற்றி வளைப்போம் என அனைத்துக்கட்சி மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறி நாங்கள் நாளை கொழும்பை சுற்றி வளைப்போம் என அனைத்துக்கட்சி மாணவர் ஒன்றியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாளையதினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறி நாளை கொழும்பை சுற்றி வளைப்போம் என அனைத்துக்கட்சி மாணவர் ஒன்றியம் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply