ஹசலக்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து!

மத்திய மாகாணத்தின் ஹசலக்கவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *