புற்றுநோய் சர்வாதிகாரத்தை முறியடிக்க அனைத்து மக்களும் வீதிக்கு வாருங்கள்! சஜித் அழைப்பு

சட்டவிரோத பொலிஸ் ஊரடங்குச் சட்டம், இந்த சட்டவிரோத சர்வாதிகார ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஐ.ஜி.பி.யின் வெறுக்கத்தக்க சதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று அவரது ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புற்றுநோய் சர்வாதிகாரத்தை முறியடிக்க எங்கள் தாய்நாட்டின் அனைத்து குடிமக்களும் வீதிக்கு வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply