பாடசாலைகள் ஜூலை 11 முதல் 15 வரை மூடப்பட்டும் – கல்வி அமைச்சு

<!–

பாடசாலைகள் ஜூலை 11 முதல் 15 வரை மூடப்பட்டும் – கல்வி அமைச்சு – Athavan News

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *