கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாவை பதவி விலக்கோர தீர்மானம்

<!–

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாவை பதவி விலக்கோர தீர்மானம் – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோர கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *