பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்!

<!–

பொலிஸார் மீண்டும் கண்ணீர்ப் புகை பிரயோகம்! – Athavan News

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அவரின் இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply