இடைக்கால அரசில் த. தே. கூ நிபந்தனையுடன் பங்கேற்கிறது?

சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை விதித்துள்ளதோடு உத்தரவாதங்களையும் கோரியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் திரு. எம் .ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *