சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட 12 முன்மொழிவுகள்

கொழும்பு,ஜுலை 10

உத்தேச இடைக்கால ஆட்சியை வெற்றியடையச் செய்வதற்கு 12 முன்மொழிவுகளை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என இலங்கை நிர்வாக சேவை சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *