ஜனாதிபதி மாளிகையை எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றிப்பாருங்கள்; இது எங்கள் சொத்து! (படங்கள் இணைப்பு)

ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந் நிலையில், ‘பொருட்களுக்கு சேதம் விளைவிக்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சுற்றிப் பாருங்கள், இது மக்கள் வரிபணத்தில் கட்டப்பட்டது’, என ஜனாதிபதி மாளிகையில் வாசகங்களை போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply