உயிர் வாயுவை ஊக்குவிப்பதற்கான தேசிய விஞ்ஞான மன்றத்தினது திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களுக்கான அழைப்பு

உயிர் வாயுவை ஊக்குவிப்பதற்கான தேசிய விஞ்ஞான மன்றத்தினது திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களுக்கான அழைப்பு

LPG நெருக்கடிக்கான ஒரு தீர்வு இதுவரை காணப்படவில்லை. இந்தப் பிரச்சினையைத் தணிக்க நாட்டில் உள்ள அனைத்துத் திறன்களையும் மற்றும் பலங்ளையும் சேர்க்க வேண்டிய நேரத் தேவை இப்போது எமக்கு உள்ளது. சமூகத்திலுள்ள பலரால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முயற்சிசளை கருத்தில் கொண்டு, தேசிய விஞ்ஞான மன்றமானது (NSF ) நிலையான தன்மையுடன் கூடிய LPG இற்கு பதிலான வினைத்திறனுடனான மாற்றீடாக உயிர் வாயுவின் பயன்பாட்டை மேம்படுத்தும் என்று நம்புகிறது. இந்த விடயத்தை திறம்பட கையாள்வதற்கு தேவையான வலையமைப்புக்கள், திறன்கள் மற்றும் திறமைகளை உருவாக்குதல் மேலும் நிறுவுதல் போன்ற பல திட்டங்களை தேசிய ரீதியிலான முயற்சியாக நாங்கள் கொண்டுள்ளோம். ஒரு அரசாங்க நிறுவனம் என்ற வகையில், இந்தத்துறையில் சிறப்பாகச் செயல்பட அனைவருக்கும் தேவையான ஆதரவை வழங்கவிருக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:-
www.nsf.gov.lk

இது தொடர்பான தமிழ்மொழி மூலமாக தகவல்களைப் பெற அழையுங்கள்
சோ.வினோஜ்குமார்
0755856243 (WhatsApp Only)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *