கைபேசி சார்ஸர் எங்கே- கோட்டாவை கலாய்த்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்களால் காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் முற்றாக கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டகாரர்கள் உள்நுழைந்ததை தொடர்ந்து அங்குள்ள பல பகுதிகளையம் சுற்றி பார்வையிட்டு அஅங்கேயே முகாமிட்டு தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில்

சேர் வீட்டில சின்ன பின் சார்ஸர் ஒன்னு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பிறசெய்திகள்

Leave a Reply