எதிர்வரும் 12ஆம் திகதி தேசிய துக்க தினம்- ரணில் கோரிக்கை!

எதிர்வரும் 12ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு நினைவாக இவ்வாறு 12ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

anil

பிறசெய்திகள்

உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு; இலங்கையில் தரையிறங்கவுள்ள இந்திய இராணுவம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

இராணுவ ஆட்சியை கொண்டுவரத் திட்டமா? சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல்!

கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி சங்கானையில் எதிர்ப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒன்றுபடுங்கள்- ஆறு.திருமுருகன் விசேட கோரிக்கை!

கைபேசி சார்ஸர் எங்கே- கோட்டாவை கலாய்த்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

Leave a Reply