ஏர்பிடித்து வயலை உழுத சுமந்திரன் எம்பி

நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் தனது விவசாய நிலத்தில் வயல் உழுது, நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் உள்ள அவருடைய வயலில்
ஏர்பிடித்து வயலை உழுததோடு நெல் விதைப்பிலும் ஈடுபட்டு உள்ளார்.

Leave a Reply