எரிவாயு விநியோகம் ஆரம்பம் – விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்!

<!–

எரிவாயு விநியோகம் ஆரம்பம் – விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்! – Athavan News

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50  ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 910 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *