அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி!

<!–

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றி! – Athavan News

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.


Leave a Reply