டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை!

<!–

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை! – Athavan News

டெல்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும், இதனால் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் திரளாகக் கூடும் இடங்களிலும், வழிப்பாட்டு தளங்களிலும்  பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply