பணவீக்கத்தில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!

ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்க விளக்கப்படம் உலகின் பல நாடுகளால் தங்கள் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்ய பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும்.

இந்தக் குறியீடு மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்.

இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், ஜிம்பாப்வே முன்னிலையிலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply