மீண்டும் கொரோனாக் கொத்தணி உருவாகும் அபாயம்!

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கொரோனாக் கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் மீண்டும் ஒன்றுகூடும் பட்சத்தில் கொரோனாக் கொத்தணி உருவாகக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது.

வழிபாடுகளில் ஈடுபடுபம் போது உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply