சித்தங்கேணியில் பல்பொருள்வாணியம் ஒன்றில் திருட்டு!

சித்தங்கேணியில் பல்பொருள் வாணியம் ஒன்றை உடைத்து உட்புகுந்து பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

உண்டியலில் இருந்த சுமார் 25,000 ரூபா பணமும், அங்கிருந்த பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

Leave a Reply