“குறைகளை திருத்திக்கொண்டு முன்னேறினால் பொது மக்களின் நம்பிக்கையை பெறலாம்”

<!–

“குறைகளை திருத்திக்கொண்டு முன்னேறினால் பொது மக்களின் நம்பிக்கையை பெறலாம்” – Athavan News

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் செய்த குறைகளை திருத்திக்கொண்டு முன்னேறினால், பொது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினமான விடயமாக இருக்காது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர், அரசாங்கம் தற்போது சுய மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளது என கூறினார்.

பொது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், மக்களின் தேவைகளையும் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.


Leave a Reply